நன்றி குங்குமம் தோழி
கிராப்ட் பேன்ட்
இதோ ஆபீஸ் பெண்களின் ஹாட் சாய்ஸ், கிராப்ட் பேன்ட்டுகள். மேட்சிங்காக ஷர்ட், குர்தா, ஸ்லிட் டாப்கள் என எதற்கும் மேட்ச் செய்யலாம். பெரும்பாலும் வெள்ளை கருப்பு வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வரும் இந்த கிராப்ட் பேன்ட்டுகள் ஆண்களின் உடைக்குரிய சாயலில் கெத்து லுக் கொடுக்கும்.
கொஞ்சம் ஃபிட், ஸ்லிம் பெண்களுக்கு இந்த கிராப்ட் டாப்கள் எந்தவித ரூல்களும் இல்லாமல் எப்படியும் அணியலாம். கொஞ்சம் பப்ளி பெண்கள் பின் பக்க இடைப்பகுதியை மறைத்து டாப்கள் அணிந்தால் சிறப்பாக இருக்கும். கணுக்காலுடன் முடிந்துவிடும் பாட்டம்வேர்கள் என்பதால் காலணிகளில் கூடுதல் கவனம் தேவை.
கிராப்ட் பேன்ட்
புராடெக்ட் கோட்: 10039381
www.myntra.com
விலை: ரூ.2299
ஃபார்மல் காதணி
புராடெக்ட் கோட்: B01HTIIJLM
www.amazon.in
விலை: ரூ.299
கருப்பு நிற ஹேண்ட் பேக்
புராடெக்ட் கோட்: 6813467
www.jabong.com
விலை: ரூ.679
கருப்பு நிற ஹீல் காலணி
புராடெக்ட் கோட்: 460263580001
www.ajio.com
விலை: ரூ.960
வெள்ளை நிற டாப்
புராடெக்ட் கோட்: B07P6G64XQ
www.amazon.in
விலை: ரூ.479
கிராப்ட் கேஷுவல் பேன்ட்
கொஞ்சம் ஜாலியாக கேஷுவல் மீட்டிங், நண்பர்களுடன் வெளியில் செல்ல என இந்த கேஷுவல் கிராப்ட் டெனிம் பேன்ட்டுகளைப் பயன்படுத்தலாம், டிஷர்ட், குர்தா, கோல்ட் ஷோல்டர், டிராப் ஷோல்டர் டாப்கள் என எதனுடனும் மேட்ச் செய்துகொள்ளலாம். டெனிம் என்பதால் யாரும் அணியும் வகையறாக்கள் இவை. ஆக்சஸரிஸ்களும் சிம்பிள் லுக் கொடுத்தால் அழகோ அழகுதான்.
டெனிம் கிராப்ட் பேன்ட்
புராடெக்ட் கோட்: 460203744001
www.ajio.com
விலை: ரூ.900
சிவப்பு நிற ஹூப் காதணி
புராடெக்ட் கோட்: MEBHOOPR121
www.flipkart.com
விலை: ரூ.299
சிவப்பு நிற ஸ்னீக்கர் ஷூ
புராடெக்ட் கோட்: 142621815
விலை: ரூ.369
சிவப்பு நிற பேக் பேக்
புராடெக்ட் கோட்: B07K2QT6S3
www.amazon.in
விலை: ரூ.420
கோல்ட் ஷோல்டர் டாப்
புராடெக்ட் கோட்: 10205338-Lychee
www.veromoda.in
விலை: ரூ.720