புதுச்சேரி சட்டப்பேரவையில் 2021-22-ம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

Related Stories:

>