கன்னிமரா பொதுநூலகத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

சென்னை: கன்னிமரா பொதுநூலகத்தில் பாரம்பரிய நிலை மாறாத வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கன்னிமரா நூலகத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.3.2 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ.6.5 கோடி செலவில் நூல்கள் வாங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>