×

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாததற்கு அம்மா உணவகம் செயல்படுவதே உதாரணம்: முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாததற்கு அம்மா உணவகம் செயல்படுவதே உதாரணம் என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : CM ,Stalin , An example of a mother restaurant not acting with care: Chief Stalin's answer
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...