தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கம் - ரவிக்குமார் எம்.பி கண்டனம்

சென்னை: தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலை. நீக்கியதற்கு வி.சி.க எம்.பி ரவிக்குமார் கட்டணம் தெரிவித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற படைப்புகளை நீக்கக்கூடாது, மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி படைப்புகள் ஆங்கில துறையை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியாமல் நீக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>