×

ரவுடியிடம் காசு வாங்கி காவல் நிலையத்திற்கு வெள்ளையடித்த ஆய்வாளர் மாற்றம்

சேலம்: ரவுடியிடம் ரூ.40,000 வாங்கி அழகாபுரம் காவல் நிலையத்திற்கு வெள்ளையடித்த ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். அழகாபுரம் ஆய்வாளர் உள்பட 6 பேரை பணியிட மாற்றம் செய்தார் காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா. ஆய்வாளர் கந்தவேல், எஸ்ஐக்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி, சிவன், சந்திரசேகர், தலைமை காவலர் பாஸ்கர் மாற்றப்பட்டுள்ளனர்.

Tags : Rowdy , transfer
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...