புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு பதவியேற்றார்

புதுச்சேரி: புதுச்சேரி துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வான என்ஆர் காங்கிரசின் ராஜவேலு பதவியேற்றுக்கொண்டார். ராஜவேலுவை துணை சபாநாயகர் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா அமரவைத்தனர்.

Related Stories:

More
>