×

புதுச்சேரி துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வான என்.ஆர்.காங்கிரஸ் ராஜவேலு பதவியேற்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வான என்.ஆர்.காங்கிரஸ் ராஜவேலு பதவியேற்றுக்கொண்டுள்ளார். ராஜவேலுவை துணைசபாநாயகர் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா அமரவைத்தனர்.


Tags : NR Congress ,Rajavelu ,Puducherry ,Deputy Speaker , NR Congress Rajavelu sworn in as Puducherry Deputy Speaker
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு