மேகதாது அணை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்.: கர்நாடக முதல்வர்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். தமிழக அரசின் வழக்கு விசாரணையின் போது எங்களது நிலைப்பாட்டை கூறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>