நதிகளை இணைக்க கோரும் வழக்கில் கர்நாடகாவையும் மனுதாரராக சேர்க்கக்கோரி மனு - கர்நாடகா முடிவு

டெல்லி: தென்னிந்திய நதிகளை இணைக்கக்கோரும் வழக்கில் கர்நாடகாவையும் மனுதாரராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல் அளித்துள்ளார். தென்னிந்திய நதிகளை இணைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

>