டெல்லி பல்கலை.யில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.: சு.வெங்கடேசன்

டெல்லி: டெல்லி பல்கலை.யில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார். பொதுசமூகத்தில் அழுத்தமான சவனங்களை ஏற்படுத்திய படைப்புகளை மறுபடியும் சேர்க்கவும் அவர் வலியுறுத்துள்ளார்.

Related Stories:

>