தொழிற்படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு.: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தொழிற்படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த மசோதாவை அதிமுக முழுமனதுடன் ஆதரிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>