சென்னை சேப்பாக்கத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநகராட்சியும் தனியார் தொண்டு நிறுவனமும் இனைந்து முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories:

More
>