கொடைக்கான‌லில் சுற்றுலா ப‌யணிக‌ள் அதிக‌ம் கூடும் இடங்களுக்கு செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கான‌லில் சுற்றுலா ப‌யணிக‌ள் அதிக‌ம் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கான‌லில் சுற்றுலா ப‌யணிக‌ள் அதிக‌ம் கூடும் கூக்கால் நீர்வீழ்ச்சி, வட்ட‌க்கான‌ல் நீர்வீழ்ச்சி, ப‌சுமை ப‌ள்ள‌தாக்கு, டால்பினோஸ்  உள்ளிட்ட‌ ப‌ல இட‌ங்க‌ளுக்கும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் தடை விதித்துள்ளது.

Related Stories:

>