உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொலீஜியம் பரிந்துரைத்த 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>