ஷங்கர், மணிரத்னம் உள்பட 11 இயக்குனர்களின் தயாரிப்பு நிறுவனம்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியாக ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். ரெயின் ஆன் பிலிம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குனர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் முதல் படத்தின் மாஸ்டர் படத்தின் இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Related Stories:

>