×

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 3% வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்குரூ.2.43 குறையும். புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.99.52-க்கும், காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.99.30-க்கும் விற்பனை செய்யப்படும்.


Tags : Governor ,New Jersey ,Corkal , Governor approves reduction of 3% tax on petrol in Pondicherry and Karaikal
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...