இந்தியாவில் தற்போது வரை 60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்..!

டெல்லி: இந்தியாவில் தற்போது வரை 60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா  தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: