சென்னையில் 420 விளையாட்டு மைதானங்கள், சாலையோர பூங்காக்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னையில் 420 விளையாட்டு மைதானங்கள், சாலையோர பூங்காக்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஏரிகளும் சீரமைக்கப்படும். சென்னையில் ஏரி, குளங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>