நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்ய பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்ய பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொதுச் சொத்துக்கள் எல்லாம் மோடி அல்லது பாஜகவினுடைய சொத்துக்கள் அல்ல, அரசுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தும் இந்திய திருநாட்டின் சொத்துக்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>