குஜராத்தில் செப்.2 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவு

சூரத்: குஜராத்தில் செப்.2 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 6 முதல் 8 வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>