பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

Related Stories:

More
>