ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.3.28 கோடி முறைகேடு: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ரூ.50 கோடி மதிப்பீட்டில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார். முறைகேடு தொடர்பாக 8 பேர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.3.28 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது.

Related Stories:

More
>