×

உ.பி.யில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்று பயணம்

டெல்லி: உ.பி.யில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார். லக்னவில் இரண்டு பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சம்பூர்னானந்தின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 28-ம் தேதி கோரக்பூரில் பல்கலைகழக துவக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழகாக்களில் பங்கேற்கிறார். 29-ம் தேதி சிறப்பு ரயிலில் அயோத்தியா ராமர் கோவிலுக்கு செல்கிறார்.


Tags : President ,Ramnath Govind ,UP , In UP, Ramnath Govind, 4 days, tour
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...