புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக என்ஆர் காங். எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக என்ஆர் காங். எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ராஜவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>