தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கோமதிநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கோமதிநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி என்ற அமைப்பை தொடங்க முன்னோடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: