கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் அளித்தனர். ரூ.100 கட்டணம் வார நாட்களில் ரூ.150 ஆகவும், வார இறுதியில் ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரிசையில் நிற்க விரும்பாமல் உடனே படகில் எற விரும்பினால் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories:

>