புதுவையில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 6 மூட்டை குட்கா விழுப்புரம் அருகே போலீசாரால் பறிமுதல்

விழுப்புரம்: புதுவை மாநிலத்தில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 6 மூட்டை குட்கா விழுப்புரம் அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறுவந்தாடு அருகே போலீஸ் நடத்திய சோதனையில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் சிக்கியது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட நிதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: