பென்னி குவிக் இல்லத்தை இடித்து விட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து விட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று அதிமுகவின் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

Related Stories:

>