தேமுதிக நிறுவனரும், மக்களின் அன்புக்குரியவருமான விஜயகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தேமுதிக நிறுவனரும், மக்களின் அன்புக்குரியவருமான விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>