விழுப்புரம் மாவட்டத்தில் வாரிசு சான்று தர லஞ்சம் வாங்கிய நவமால் காப்பேர் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாரிசு சான்று தர லஞ்சம் வாங்கிய நவமால் காப்பேர் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சர்புதீன் என்பவரிடம் ரூ.2000 லஞ்சம் பெற்ற புகாரில் விஏஓ சப்ராபீபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>