தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் என்கின்ற கைதி தப்பியோடியுள்ளார். புளியம்பட்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி தப்பியோடிய பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>