புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவி பாஜகவுக்கு தரப்பட்டதால் துணை சபாநாயகர் பதவிக்கு என்ஆர்காங்கிரஸ் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படகிறது. துணை சபாநாயகர் வேட்பாளரை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தவுடன் வேட்பு மனுதாக்கல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>