மதுரை -செங்கோட்டை இடையே வரும் 30-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: மதுரை -செங்கோட்டை இடையே வரும் 30-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து காலை 7.10 மணி, செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கும் ரயில் புறப்படும் என கூறப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பின்பு முன்பதிவில்லாத ரயில் இயக்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>