நாளை முதல் வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி

சென்னை: நாளை முதல் வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூட பட்டிருந்த நிலையில் நாளை முதல் திறக்கப்படுகிறது.

Related Stories:

>