கோவை அருகே பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் கைது

கோவை: கோவை மாவட்டம் வெள்ளனைப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3,500 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

More
>