×

கோவை அருகே கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

கோவை: கோவை அருகே கஞ்சா பதுக்கி விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Coimbatore , Two youths arrested for hoarding and selling cannabis near Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...