மதுரை - செங்கோட்டை இடையே வரும் 30ம் தேதி முதல் முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள்..!

மதுரை: மதுரை - செங்கோட்டை இடையே வரும் 30ம் தேதி முதல் முன் பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட் 30ம் தேதி முதல் முன் பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க மதுரை கோட்ட தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories:

More
>