சென்னையில் 26ம் தேதி 400 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 26ம் தேதி 400 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி சார்பில் வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் என 400 சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

Related Stories:

>