ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டில் 100 பேர் தீவிரவாதத்தை கைவிட்டுள்ளனர்: ஐஜி விஜயகுமார் தகவல்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டில் 100 பேர் தீவிரவாதத்தை கைவிட்டுள்ளனர் என ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ், ராணுவம், மக்களின் கூட்டு முயற்சியால் 100 பேர் தீவிரவாதத்தை கைவிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>