வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் வரவேண்டாம்.: நாகை மாவட்ட ஆட்சியர்

நாகை: வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  கூறியுள்ளார். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பாதை யாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப செல்ல அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

More
>