×

ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானேவை கைது செய்தது நாசிக் போலீஸ்

நாசிக்: ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானேவை நாசிக் போலீஸ் கைது செய்து விசரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று கூறியதால் ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானே கைது செய்யப்பட்டார்.


Tags : Nashik ,Narayanan Rane , Nashik police arrest Union Minister Narayanan Rane
× RELATED மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு…...