அருப்புக்கோட்டை, மன்னார்குடி நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அருப்புக்கோட்டை, மன்னார்குடி நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். ஓசூர் மாநகராட்சியில் ரூ.454 கோடி மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.510 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>