தமிழக காவல்துறை அகாடமி கூடுதல் டிஜிபியாக அமல்ராஜை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறை பயிற்சி கல்லூரி டிஜிபியாக பிரதீப் வி பிலீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக காவல்துறை அகாடமி கூடுதல் டிஜிபியாக அமல்ராஜை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>