ஆப்கானிஸ்தான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஜி-7 நாடுகள் அமைப்பு விதிக்கும் என தகவல்

லண்டன்: ஆப்கான் பிரச்சனை, நிதிநிலை குறித்து ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஜி-7 நாடுகள் அமைப்பு விதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>