மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையை சுற்றியுள்ள 500 ஏரிகளையும் அகலப்படுத்தி குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>