×

பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை.: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை என்று பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு எதுவும் வரவில்லை. பெண்கள் அனைவருக்கும் பேருந்தில் இலவச பயண திட்டத்தை அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Periyakaruppan , Two-wheeler scheme for women going to work is not welcome: Minister Periyakaruppan
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை