புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனு தள்ளுபடி

சென்னை: புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செப்.14-ம் தேதி ஓபிஎஸ் - ஈபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>