×

விளைவுகள் மோசமானதாக இருக்கும்: பிரிட்டன், அமெரிக்காவுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று தாலிபான்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் போர்ஸ் ஜான்சனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் ஆலோசனை செய்ததாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


Tags : Taliban ,Britain ,United States , The consequences could be dire: the Taliban warn Britain and the United States
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...