×

கடலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே அன்னவல்லி என்ற இடத்தில் அரசுப்பேருந்து திடீரென பிரேக் பிடித்து நின்றதில் பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. ஒருவர் உயிரிழப்பு மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : Cadalur , One killed in road accident near Cuddalore
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை